நன்றி!

எனது படம்
கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்தல்; மூடநம்பிக்கைகளைச் சாடுதல்; தாய்மொழியைப் போற்றுதல்; சிந்திக்கும் திறனை வளர்த்தல்; சிறுகதைகள் படைத்தல் என்றிவையே இவ்வலைப்பக்கத்தை நான் வடிவமைத்ததன் நோக்கங்கள் ஆகும். வாசிப்போர்க்கு என் எழுத்து எவ்வகையிலேனும் பயன் நல்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. தங்களின் வருகைக்கு நன்றி.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

அமேசானின் ‘ஒளிவு மறைவு’ இல்லாத புத்தக வணிகம்!

அமேசான் கிண்டிலின் உதவியுடன் நான் 18 நூல்கள் வெளியிட்டுள்ளேன்.

நூல்களின் விற்பனை குறித்த விவரங்களை மிகத் துல்லியமாக அது பட்டியலிடுகிறது.

விற்பனை செய்யப்பட்ட நூல்களுக்கான தொகையை மாதந்தோறும் என் வங்கிக் கணக்குக்குத் தவறாமல் அனுப்பிவைப்பதோடு, அது குறித்த தகவலையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிடுகிறது.

அதன் நம்பகத்தன்மை கிஞ்சித்தும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்பது என் நம்பிக்கை.

எடுத்துக்காட்டாக ஒரு புள்ளிவிவரம்:

Bookshelf | Reports | Community | KDP Select
NEW! Try the new KDP Reports beta. Try it out and tell us what you think.
Sales Dashboard
Historical
Month-to-Date
Payments
Pre-orders
Promotions
Prior Months' Royalties
Ad Campaigns
View information about your payments for sales and KU/KOLL activity.


Payment Number Sales Period Marketplace Payment Status Date Payment Method Net Earnings FX Rate Payout Amount

102733592 May 01, 2019 - May 31, 2019 Amazon.in Paid Jul 29, 2019 EFT INR 267.57 N/A INR 267.57
100890057 Apr 01, 2019 - Apr 30, 2019 Amazon.com Paid Jun 29, 2019 EFT USD 0.59 67.27 INR 39.78
100566900 Apr 01, 2019 - Apr 30, 2019 Amazon.in Paid Jun 29, 2019 EFT INR 854.68 N/A INR 854.68
98664596 Mar 01, 2019 - Mar 31, 2019 Amazon.com Paid May 29, 2019 EFT USD 0.19 68.59 INR 12.75
98344807 Mar 01, 2019 - Mar 31, 2019 Amazon.in Paid May 29, 2019 EFT INR 127.30 N/A INR 127.30
96469525 Feb 01, 2019 - Feb 28, 2019 Amazon.in Paid Apr 29, 2019 EFT INR 76.70 N/A INR 76.70
96595385 Feb 01, 2019 - Feb 28, 2019 Amazon.com Paid Apr 29, 2019 EFT USD 0.30 68.57 INR 20.28
94065189 Jan 01, 2019 - Jan 31, 2019 Amazon.in Paid Mar 29, 2019 EFT INR 72.03 N/A INR 72.03
94140010 Jan 01, 2019 - Jan 31, 2019 Amazon.com Paid Mar 29, 2019 EFT USD 1.06 67.15 INR 71.49
92119958 Dec 01, 2018 - Dec 31, 2018 Amazon.com Paid Feb 28, 2019 EFT USD 1.31 67.23 INR 88.05
91989219 Dec 01, 2018 - Dec 31, 2018 Amazon.in Paid Feb 28, 2019 EFT INR 56.23 N/A INR 56.23
Generate Report

amazon kindle க்கான பட முடிவு
================================================================================