நன்றி!

எனது படம்
கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்தல்; மூடநம்பிக்கைகளைச் சாடுதல்; தாய்மொழியைப் போற்றுதல்; சிந்திக்கும் திறனை வளர்த்தல்; சிறுகதைகள் படைத்தல் என்றிவையே இவ்வலைப்பக்கத்தை நான் வடிவமைத்ததன் நோக்கங்கள் ஆகும். வாசிப்போர்க்கு என் எழுத்து எவ்வகையிலேனும் பயன் நல்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. தங்களின் வருகைக்கு நன்றி.

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

அமேசானும் நானும்!

அமேசான் கிண்டிலில், ஏற்கனவே 19 நூல்கள் இணைக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களில், ‘செல்லம்மா தேவி[நாவல்] முதலான 10 நூல்களை எழுதிச் சேர்த்திருக்கிறேன்.

நூல்களின் விற்பனை குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இல்லையென்றாலும், கணிசமான எண்ணிக்கையிலான கிண்டில் சந்தாதாரர்கள் இலவசமாக என் நூல்களை வாசிக்கிறார்கள்.

வாசிக்கப்படும் பக்கங்களுக்கும் விற்பனையான நூல்களுக்குமான தொகையைக் கணக்கிட்டு மாதம் தவறாமல் என் வங்கிக் கணக்கிற்கு அமேசான் அனுப்பிவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த நூல்களுக்கான பட்டியல்:


1. காமம் பொல்லாதது: பாலுணர்வுச் சிறுகதைகள் (Tamil Edition)


2. கானல்நீர்க் கடவுள்கள்!!!: பக்திவெறியரைப் பகுத்தறிவாளராக்கும் பதிவுகள் (Tamil Edition)

3. அமேசானில் 'மின் நூல்' பதிப்பித்தல்... ஓர் அனுபவப் பகிர்வு (Tamil Edition)

4. அடடா இந்தப் பெண்கள்!!!: சிலிர்ப்பூட்டும் சிறுகதைகள் (Tamil Edition)

5. சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!: புத்துணர்ச்சிக் கதைகள் (Tamil Editio

6. பத்து ரூபாயில் கடவுள்: சிறுகதைகள் (Tamil Edition)

7. உள்ளுறை காமம்: குறும்புதினம் (Tamil Edition)

8. மசுரு விதி (Tamil Edition)

9. ஜோதிடச் சனி!: ஜோதிடம் குறித்த அசத்தல் ஆராய்ச்சி (Tamil Edition)

10. 100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)

11. விந்து சுமப்பவன்: பிரபஞ்சப் புதிர்கள் குறித்த சாமானியனின் சிந்தனைகள் (Tamil Edition)

12. 'சுருக்'...'நறுக்' வாழ்வியல் கதைகள் (Tamil Edition)

13. ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும் (Tamil Edition)

14. சாகாத சாமிகளும் சாகப் பிறந்த மனிதர்களும்: அறிவுஜீவிகளுக்கான ஓர் அறிவுஜீவியின் ஆய்வுரைகள் (Tamil Edition)

15. மூடர் யுகம்: மூடர் யுகம் மூடர் யுகம் மூடர் யுகம் (Tamil Edition)

16. பொல்லாத மரணமும் புரியாத உயிரின் இருப்பும் (Tamil Edition)

17. நான் இன்னொரு ஹிரண்யன்!!!: சுய சிந்தனைத் தொகுப்பு (Tamil Edition)

18. வாருங்கள்...சாகும்வரை சிந்திக்கலாம்!!!: ஆகச் சிறந்த 17 நூல்களின் முன்னுரைத் தொகுப்பு (Tamil Edition)

19. மருட்டும் மகான்களும் அச்சுறுத்தும் அவதாரங்களும்!: சிந்திக்கத் தூண்டும் ‘சுரீர்’ விமர்சனங்கள்! (Tamil Edition)

20. செல்லம்மா தேவி: [நாவல்] (Tamil Edition)

21. அம்மம்மா...அம்மா!!!: குறுநாவல் (Tamil Edition)

22. கிளு கிளு’...‘குளு குளு’ கதைகள் (Tamil Edition)

23. நான் மூடன்! நீங்கள்? (Tamil Edition)

24. கொங்குநாட்டுப் பங்காளிகளின் கதைகள்: நான்கு சிறு கதைகளின் தொகுப்பு (Tamil Edition)

25. சாத்தானே என் கடவுள்!!! (Tamil Edition)

26. ஒரு பக்கக் கதைகளில் ஒரு புரட்சி!!! (Tamil Edition)

27. நான் கேள்வியின் நாயகன்! (Tamil Edition)

28. சிலிர்ப்பூட்டும் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள்! (Tamil Edition)

29. தமிழா தூங்குடா! தூங்கு!! (Tamil Edition)